மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் மீதுவிரைந்துநடவடிக்கை…
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (21.04.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப.,பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீதுவிரைந்துநடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அருகில் மாவட்ட வருவாய்அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா.தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் சங்கீதா ஆகியோர் உள்ளனர்.