நீலகிரி மாவட்ட வரித்தண்டலர் பணியிடத்திற்கு பணி நியமன ஆணைகள்…
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணந்த குடிமைப்பணிகள் (தேர்வு – IM) மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 4 நபர்களுக்கு, பேரூராட்சி துறைகளில், “வரித்தண்டலர் பணியிடத்திற்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்