உத்தமபாளையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் சுமைபணி தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும்…
தேனி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
உத்தமபாளையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் சுமைபணி தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் பணியை பிரித்து 50கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போடியில் இருந்து சுமார் 54நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டு இயக்கப்படுவதனால் அன்றாட பிழைப்பிற்கு வரும் தீனக்கூலி சுமைப்பணி பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்கவேண்டி அனைத்து சுமைபணி தொழிலாளர்களும் ஒற்றை கோரிக்கை விடுத்துள்ளனர்.