சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட கும்பகோணம் வழக்கறிஞர்
செங்கல்பட்டு மாவட்ட அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக செல்லும் வழியில் திருக்கழுக்குன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.