மாவட்ட செய்திகள் மதுரங்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா. June 22, 2025
மாவட்ட செய்திகள் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் செவிந்திபட்டி ஊராட்சியில் டேங்க் வழிந்து குடிதண்ணீர் ஆறு போல் செவிந்திப்பட்டி கடைவீதி வரை செல்கிறது இது போன்ற நிகழ்வு இன்று ஒரு நாள் மட்டும் நடக்கவில்லை பல மாதங்களாகவே குடிநீர் வீணாகி கொண்டு தான் இருக்கிறது. June 22, 2025
மாவட்ட செய்திகள் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் செவிந்திப்பட்டி ஊராட்சியில் இன்று நடிகரும் தவெக கட்சி தலைவரும் ஆகிய விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 10 மணி அளவில் செவிந்திப்பட்டி ஊராட்சியில் அன்னதானம் மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு பேனா பென்சில் தவெக கட்சியின் நிர்வாகிகள் வழங்கினார்கள். June 22, 2025
மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் தேனி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்வாசகன் அவர்களின் புதுமனை புகுவிழா மற்றும் தேனி ஒன்றிய கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. June 22, 2025
மாவட்ட செய்திகள் சர்வதேச யோகாதினம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு நீதிபதி தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் யோகா பயிற்சி எடுத்துக்கொண்டனர். June 22, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம். தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 வதுபிறந்தநாளை முன்னிட்டு இளைஞரணி அமைப்பாளர் வீரசேகர் தலைமையில் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. June 22, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை செய்யது ஹமிதா கலை (ம) அறிவியல் கல்லூரியில் சர்வதேசிய யோகா தினத்தை முன்னிட்டு இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (ம) நாட்டு நலத்திட்டம் இணைந்து நடத்திய யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. June 21, 2025
மாவட்ட செய்திகள் சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் பால்வளத்துறை செயலாளர் சுப்பையன், ஆவின் மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் உயர்மட்ட அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. June 21, 2025
மாவட்ட செய்திகள் கும்பகோணம் மாநகராட்சி 38, வது வார்டில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் திறப்பு, June 21, 2025