சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் பால்வளத்துறை செயலாளர் சுப்பையன், ஆவின் மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் உயர்மட்ட அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.