தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் தேனி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்வாசகன் அவர்களின் புதுமனை புகுவிழா மற்றும் தேனி ஒன்றிய கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் தேனி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்வாசகன் அவர்களின் புதுமனை புகுவிழா மற்றும் தேனி ஒன்றிய கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றதில் வருகை புரிந்த தேனி பராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் அவர்களுக்கு சமத்துவ மக்கள் கழகம் நாடார் பேரவை தேனி மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ் அவர்கள் பொண்ணாடை அணிவித்து வரவேற்றார்.இந்நிகழ்வில் திமுக கட்சியின் தேனி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்வாசகன் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்