நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் செவிந்திப்பட்டி ஊராட்சியில் இன்று நடிகரும் தவெக கட்சி தலைவரும் ஆகிய விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 10 மணி அளவில் செவிந்திப்பட்டி ஊராட்சியில் அன்னதானம் மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு பேனா பென்சில் தவெக கட்சியின் நிர்வாகிகள் வழங்கினார்கள்.