தமிழகம் மாவட்ட செய்திகள் லண்டன் பாராளுமன்றத்தில் கிரைடன் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய செட்டியார்கள் பேரவை தலைவருக்கு விருது. June 20, 2025
அரசியல் மாவட்ட செய்திகள் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 11, ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம். June 20, 2025
இந்தியா மாவட்ட செய்திகள் இந்தியாவின் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட விவசாய காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்கத்தை போற்றக்கூடிய வகையில் அனைத்து மத கோவில்களிலும் சிறப்பு வழிபாடு. June 20, 2025
மாவட்ட செய்திகள் கமுதியில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழாகாங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். June 19, 2025
மாவட்ட செய்திகள் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட 8, வார்டு பெரியார் நகரில் ரூ, 54 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. June 19, 2025
அரசியல் தமிழகம் மாவட்ட செய்திகள் சென்னை ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்திபவனில் வழக்கறிஞர் கீ.சு.குமார் எழுதி இயக்கிய ‘அவர் பெயர் ராகுல்காந்தி’ எனும் ஆவணப்படத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டார். June 19, 2025
மாவட்ட செய்திகள் திருச்சி ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர்ஆரமுது தேவசேனா மரணம் – திருச்சியில் இருந்து கரூர் சென்ற அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தேவசேனா பலியானார். June 19, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் குழுவின் தலைவரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.அருண்நேரு தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப. முன்னிலையில் நடைபெற்றது. June 18, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர்மாவட்டம்முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்., இ.ஆ.ப., பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். June 18, 2025