ராகுல் காந்தி பிறந்த நாள் விழா.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் ராகுல் காந்தி MP அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட பட்டது கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் சில்லபாபு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் pcc உறுப்பினர் A பில்லன் Dr கமலாசீராளன் நகர கமிட்டி தலைவர் காதி வேலுசாமி k p கேசவன் சுண்டட்டி மணி ஜக்கனாரை ராமன் கூக்கல் smt மணி மனோகரன் நெடுகுளா காளான் பேரகணி போஜன் கக்குளா ராஜி கம்பட்டி போஜன் (எ) காமன் முபாரக் அக்பர் மரலகம்பை சண்முகம் சேலக்கொரை பெள்ளி மற்றும் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் மாவட்ட பிரதிநிதி வீரபத்திரன் குண்டுமணி விவேக் மிசர் என்று ஏறளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறபித்தனர் அனைவரும் இனிப்பு வழங்கப்பட்டது
