கமுதியில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழாகாங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ராகுல்காந்தியின் 55 – வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கமுதி பேருந்து நிலையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கேக்வெட்டி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இவ்விழா காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் பழக்கடை ஆதி தலைமையில், நகரத் தலைவர் சிதம்பரராஜன்,
பேரையூர் செல்வகுமார்,
காமராஜ்,போஸ், கருமலை, சக்திவேல், பாலு, குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்
