வங்கி முன்னாள் மேலாளர் 7லட்சம் ரூபாய் மோசடி …
தேனி மாவட்டம் அருந்தமிழர் மனிதவள கூட்டமைப்பின் மாநில செயலாளர் பழ.முருகேசன் மற்றும் சமூக ஆர்வலர் சிவமலை ஈஸ்வரன் தலைமையில் தேவாரம் மற்றும் ஓவுலாபுரம் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின அருந்ததியர் வகுப்பை சேர்ந்த பெண்கள் சேர்ந்து தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் மேலாளர் 7லட்சம் ரூபாய் மோசடி குறித்தும், தங்களது வீடுகளை ஐப்தி செய்ய முயற்சிப்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனுகொடுத்தனர்.