இந்தியா பாகிஸ்தான் இடையே போர் உருவாகும் சூழ்நிலை…

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் உருவாகும் சூழ்நிலையில் பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் தவறுதலாக சர்வதேச எல்லையைக் கடந்ததாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்