மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் நகர செயலாளராக ந. ராசா நகரத் தலைவராக ப. நாகு அறிவிப்பு.
மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் நகர செயலாளராக ந. ராசா நகரத் தலைவராக ப. நாகு அறிவிப்பு.
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மதுராந்தக நகர செயலாளராக ந.ராசா நகரத் தலைவராக ப.நாகு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா ராமதாஸ் அறிவித்து பாட்டாளி மக்கள் கட்சியை மாநில மாவட்ட நகர பொறுப்பாளர் மற்றும் தொண்டர்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஆதரவு தருமாறும் பாட்டாளி மக்கள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார் தன்னை பதவிக்கு நியமனம் செய்த ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு ந.ராசா மற்றும் ப.நாகு இருவரும் நன்றி வித்துள்ளார்
