கன்னியாகுமரி உலக யோகா நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் மாவட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவப்பிரிவு சார்பில் நடைபெற்ற பயிற்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.