த,வெ,க தலைவர் விஜயின் பிறந்த நாளையொட்டி கழக மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
த,வெ,க தலைவர் விஜயின் பிறந்த நாளையொட்டி கழக மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் 51வது பிறந்த நாளை தமிழக முழுவதும் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுரையின்படி அவருடைய கட்சி நிர்வாகிகளால் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் நேற்று ஜூன் 21, மாலை 5 மணி அளவில் கும்பகோணம் மகாமக குளம் அருகே கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினர் இதில் இலவச தேக்கு மரக்கன்று மகாகனி கன்று வேங்கை மரக்கன்றுகள் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து கருப்பு கவுனி அரிசி பருத்தி பால் அவ்வழியே சென்ற மக்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சியினை தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மண்பானை சேகர் ஏற்பாட்டில் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி மற்றும் மாநகர செயலாளர் வீரா விஜயகுமார் முன்னிலையில் வழங்கினர் மேலும் இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அஞ்சனா பாலாஜி, சுதாகர் உட்பட கழக மாவட்ட நகர ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்,
