சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை அமைக்க கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மலையரசன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை அமைக்க கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மலையரசன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் திமுக ஒன்றிய செயலாளர்கள், செழியன், வரதராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்