தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சேலம் மையம் சார்பில் வருவாய்த்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சேலம் மையம் சார்பில் வருவாய்த்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து இன்று (ஜூன் 25) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு கோட்டை மைதானத்தில் அலுவலர்கள், ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
