சேலத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்சக்கோரிகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்சக்கோரிகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் சென்றுள்ளதால் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்