ராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒருங்கிணைந்த நகர் கழகம் வார்டு செயலாளர்கள், (பிஎல்ஏ2 )ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்க தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒருங்கிணைந்த நகர் கழகம் வார்டு செயலாளர்கள், (பிஎல்ஏ2 )ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்க தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நகர், வார்டு செயலாளர்கள் பாக முகவர்கள் மக்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
