செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி அலுவலர்கள் 9 பேருக்கு பதவி உயர்வு.
1.மதுரை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ம.கயிலைச்செல்வம் நெல்லி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.
- தலைமையிடத்து செய்தி வெளியிட்டு பிரிவு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பி.அஸ்வின் குமார் திருவள்ளுவர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு பதவி உயர்வு.
- சென்னை உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன் தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.
- பெருநகர சென்னை மாநகராட்சி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கு.கார்த்திகேயன் தமிழக சுற்றுலா கழக மேம்பாட்டு நிறுவன செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு
- தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சுஜிதா தமிழக அரசு தகவல் ஆணைய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு
- கோயமுத்தூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கி.மோகன்ராஜ் சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு
- நாமக்கல் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வடிவேல் தலைமையிடத்து நினைவகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு
- தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு.மணிமேகலை தமிழரசு அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பதிவு உயர்வு
- தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாலாஜி பொருட்காட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.