ராமநாதபுரம் மாவட்டம், முகமது சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் சோமசுந்தரம் தலைமையில் நடை பெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முகமது சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் சோமசுந்தரம் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு பிரின்ஸ் ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்