தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!2025-2026 க்கான பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்து படிப்பதற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு தேதி தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!
2025-2026 க்கான பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்து படிப்பதற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு தேதி தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது!
பொதுப் பிரிவு கலந்தாய்வு தேதி ஜூலை 14 முதல் ஆகஸ்ட்19வரை
சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஜூலை 11 வரை
துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23 வரை
மாணவர்கள் தங்களின் தரவரிசை என்னை www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்

