நியமனம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரியும்.
நியமனம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் நீ.மங்களநாதனை
இராமநாதபுரம் மாவட்ட
நாட்டு நலப்பணித் திட்ட
மாவட்ட தொடர்பு அலுவலராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பரிந்துரையின் பேரில்
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் .
கண்ணப்பன் அவர்களால்
நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
