மங்களகுடியில் பாகமுகவர்கள் கூட்டம் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்மு.க.ஸ்டாலின்மற்றும் கழக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடுதென்மண்டல தேர்தல் பொறுப்பாளரும் தமிழக நிதி மற்றும் சுற்று சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் .

மங்களகுடியில் பாகமுகவர்கள் கூட்டம் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்மு.க.ஸ்டாலின்மற்றும் கழக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு
தென்மண்டல தேர்தல் பொறுப்பாளரும் தமிழக நிதி மற்றும் சுற்று சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் . தங்கம் தென்னரசு அவர்களின் ஆணைக்கிணங்க
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்ற தொகுதிகுப்பட்ட திருவாடனை வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக மங்களக்குடியில் நடைபெற்ற கிளை கழக செயலாளர்கள், பாகமுகவர்கள் BLA2 ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டகழக. செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமாலிங்கம் கலந்துகொண்டு தேர்தல் களம் என்றாலே அதில் நமக்கான முடிவுரை வெற்றி என்று தான் வரவேண்டும் எனவும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பற்றியும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்
இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய கழக செயலாளர் . சரவணன் உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய,கிளை கழக நிர்வாக பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டு 2026-தேர்தல் களம் நிச்சயம் வெற்றி களமாக அமையும் என உறுதியளித்தனர் கழகநிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்திகள்