பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட அனைப்பாடி கிராமத்தை சார்ந்த கழக தோழர் எம் ஆர் சூரிய பிரகாசம் அவர்களின் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டு அவர்கள் இல்லத்தினை திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட அனைப்பாடி கிராமத்தை சார்ந்த கழக தோழர் எம் ஆர் சூரிய பிரகாசம் அவர்களின் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டு அவர்கள் இல்லத்தினை திறந்து வைத்தார் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் உடன் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் என். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்

