ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு தரவை ஊராட்சி அம்மன் கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையேற்று திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் ஆகியோர் குத்து விளக்கேற்றிதிறந்து வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு தரவை ஊராட்சி அம்மன் கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையேற்று திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் ஆகியோர் குத்து விளக்கேற்றி
திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில்
முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பிரபாகரன்,
நகர்மன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் பிஆர்என். ராஜராம் பாண்டியன், ராமநாதபுரம் வட்டார தலைவர் காருகுடி சேகர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை திமுக மாணவரணி அமைப்பாளர் செல்வா (எ) செல்வராஜ் செய்திருந்தார்.
