அருள்மிகு மதுரைகாளியம்மன் திருக்கோயிலில் நாளை 02:07:2025 ஆனி 18-ந்தேதி ஆனி திருமஞ்சனம் விழா வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது அது சமயம் பக்தர்கள் பால்குடம்,தீர்த்தகுடம், அலகு குத்துதல் ,அக்னிசட்டி எடுத்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றி எல்லாம் வல்ல மதுரைகாளியம்மன் அருளை பெற அன்புடன் அழைக்கிறோம்