ராமநாதபுரம் மாவட்டம்,மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026 – ஆம் ஆண்டு வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜீலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்ப்பு திட்டம்.

ராமநாதபுரம் மாவட்டம்,மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026 – ஆம் ஆண்டு வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜீலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்ப்பு திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளோம்.தமிழ்நாட்டு கான திட்டங்களை புறக்கணித்து தமிழ் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து தமிழ்நாட்டு மக்களிடையே மதவாத பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும் அவர்களுக்கு துணை போகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்று முன்னெடுக்கப்படுகிறது.மண்,மொழி மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என்றதை தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ளார். மொழி வளர்ச்சிக்கான உரிய தொகையை மோடி அரசு தமிழகத்திற்கு வழங்கவில்லை,ஒன்றிய அரசு கல்வி நிதியை இதுவரை தமிழகத்திற்கு அளிக்கவில்லை. என பத்திரிக்கையாளர்களிடம் ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்