சேலம் பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளின் சுற்றுவட்டாரங்களில் சிலர் ஆக்கிரமித்து வியாபாரம் செய்துவந்தனர்.
சேலம் பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளின் சுற்றுவட்டாரங்களில் சிலர் ஆக்கிரமித்து வியாபாரம் செய்துவந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால். சேலம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உத்தரவின்படி, செயற்பொறியாளர் பழனிசாமி தலைமையில் 65 ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன.
