தூத்துக்குடியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி அவர்கள் இன்று பிறந்த நாள் முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ரிப்போர்ட்டர்ஸ் சங்கம் சார்பாக மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி அவர்கள் இன்று பிறந்த நாள் முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ரிப்போர்ட்டர்ஸ் சங்கம் சார்பாக மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது .இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கார்த்திக் ராகுல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூல் பாண்டி, மாவட்ட பொருளாளர் பன்னீர் செல்வம், மாவட்ட செயலாளர் அல்போன்ஸ், சங்க நிர்வாகிகள் ஆசீர்வாதம் விஜய்,சிவா, பழினி செல்வம், அலிபாய் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர் கள்.
