கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வேலம்மாள் பள்ளி அருகில் இருசக்கர வாகனமும், பேருந்தும் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டது.சம்பவம் அறிந்து வந்த தேனி அல்லிநகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.