திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் கலந்து கொண்டார்.