மாவட்ட ஆட்சியரிடம் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை சார்பாக,சர்வதேச பிளாஸ்டிக் பை ஒழிப்பு தினத்தைமுன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தியிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் மஞ்சள் பை வழங்கி, தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்ட விழிப்புணர்வுஏற்படுத்தினார்.

மாவட்ட ஆட்சியரிடம் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை சார்பாக,சர்வதேச பிளாஸ்டிக் பை ஒழிப்பு தினத்தை
முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தியிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் மஞ்சள் பை வழங்கி, தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்ட விழிப்புணர்வு
ஏற்படுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்