பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், TNCRUDP திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார்.
பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், TNCRUDP திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், செயற்பொறியாளர் (திட்டம்), உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு ஆய்வாளர், PMC அலுவலர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் திட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பணிகளின் நிலை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
