குடமுருட்டி ஐயப்பன் திருக்கோயில்விழா ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள முத்தாதிபுரம் ஊராட்சியில் உள்ள குடமுருட்டி ஐயப்பன் திருக்கோவில் சாத்து சுவாமிகள் ஆலய 35-ம் ஆண்டு குருபூஜை விழாவில் நடைபெற்றது

குடமுருட்டி ஐயப்பன் திருக்கோயில்விழா ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள முத்தாதிபுரம் ஊராட்சியில் உள்ள குடமுருட்டி ஐயப்பன் திருக்கோவில் நடைபெற்ற சாத்து சுவாமிகள் ஆலய 35-ம் ஆண்டு குருபூஜை விழாவில்
ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டார் மேலும் அன்னதானத்தை துவங்கிவைத்தார்
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்

தொடர்புடைய செய்திகள்