தஞ்சை வடக்கு மாவட்ட கும்பகோணம் மாநகர திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

தஞ்சை வடக்கு மாவட்ட கும்பகோணம் மாநகர திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

கும்பகோணம்: ஜூலை 3-
தஞ்சை வடக்கு மாவட்ட மாநகர திமுக சார்பில் கும்பகோணம் மேலக்காவேரி யானை அடி அய்யனார் கோவில் தெருவில் நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் அரசு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது , இந்த கூட்டமானது (3, 7, 2025) மாலை 6 மணி அளவில் கும்பகோணம் 1,வது பகுதியில் நடைபெற்றது,

கூட்டத்திற்கு இளைஞர் அணி பகுதி அமைப்பாளர் ம,தீபக் தலைமை வகித்தார், மற்றும் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செ,அமிர்தராஜ், தமிழன்பன், பிரகாஷ், தினேஷ்ராஜ்,செ,அசோக் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேலும் சிறப்பு அழைப்பாளராக கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் சு,ப தமிழழகன், மற்றும் மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆடுதுறை மு,உத்ராபதி, கழக இளம் பேச்சாளர் கோ, ரகுநாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், கூட்டத்தின் முடிவில் இளைஞரணி பகுதி துணை அமைப்பாளர் ம, நீலமேகம் நன்றி உரை வழங்கினார்,

தொடர்புடைய செய்திகள்