சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலின் 6 திருக்கோயில் பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாகப் பதவி உயர்வு வழங்கிஅதற்கான ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.