முதுகுளத்தூரில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் ஓரணியில்_ தமிழ்நாடு இயக்கம் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உடைகுளம், வென்னீர்வாய்க்கால் பேரையூர் ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் உறுப்பினர்களை சேர்த்தார்.

முதுகுளத்தூரில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் ஓரணியில்_ தமிழ்நாடு இயக்கம் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உடைகுளம், வென்னீர்வாய்க்கால் பேரையூர் ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் உறுப்பினர்களை சேர்த்தார். அமைச்சருடன் முதுகுளத்தூர் கிழக்குஒன்றிய செயலாளர் பூபதி மணி, கமுதி மத்திய ஒன்றியசெயலாளர் சன்முகநாதன், வக்கீல் மயில்வேல், பசும்பொன் தனிகொடி அமைச்சரின் உதவியாளர் கண்னன் , சத்தியேந்திரன், உட்பட ‘உடைகுளம் வென்னீர்வாய்க்கால் பேரையூர் கிளைகழக செயலாளர்கள் மகளிர் அணியின் திரளாக கலந்துகொண்டன்.

தொடர்புடைய செய்திகள்