நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தத்திற்கு தொழிற் சங்கங்கள்நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும்.
நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தத்திற்கு தொழிற் சங்கங்கள்நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்ட அறிவிப்பை அறிவித்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரத்தில் அனைத்து பேருந்துகளும் நெடுந்தூர பேருந்துகளும் என்றும் போல் இன்றும் இயங்கியது.பேருந்து நிலையத்திலிருந்து தங்கு தடையின்றி பயணிகள் தம் ஊர்களுக்கு பயணித்தனர்.அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் இன்று பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
