சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு கடல் போல் தேங்கி நிற்கும் நீர் தேக்கத்தினை காண அமெரிக்க நாட்டில் உள்ள மிசோரி இருந்து 10க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டிக்கு வந்தனர்.

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு கடல் போல் தேங்கி நிற்கும் நீர் தேக்கத்தினை காண அமெரிக்க நாட்டில் உள்ள மிசோரி இருந்து 10க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டிக்கு வந்தனர். விசைப்படகில் சென்று காவேரி ஆற்றின் இயற்கை அழகை ரசித்து. அந்தப் பகுதியில் உள்ள பாரம்பரிய உணவுகளையும் ருசித்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்