சேலம் மாவட்டம், இடங்கணசாலை சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க சார்பில் ஒன்றிய அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்தும், பெட்ரோல், டீசல், கேஸ் உளளிட்டவற்றின் விலையை கட்டுப்படுத்தவும், புதிய மோட்டார் வாகன சட்டத்தால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும், சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் பைக் டாக்ஸி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இளம்பிள்ளை ஆட்டோ தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிருத்தத்தில் ஈடுபட்டனர்..