பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் இன்னும் தொகுதி நல்லறிக்கை கிராமத்தில் ரூபாய் 99.90 மதிப்பீட்டில் நல்ல அறிக்கை முதல் இலுப்பையூர் வரை செல்லும் சாலை மேம்பாட்டு பணி.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் இன்னும் தொகுதி நல்லறிக்கை கிராமத்தில் ரூபாய் 99.90 மதிப்பீட்டில் நல்ல அறிக்கை முதல் இலுப்பையூர் வரை செல்லும் சாலை மேம்பாட்டு பணி மற்றும் ரூபாய் 60.00 லட்சம் மதிப்பீட்டில் நல்லறிக்கை முதல் புதுக்குடிசை சாலை வரை சாலையை மேம்படுத்தும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார் அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

தொடர்புடைய செய்திகள்