தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் தமிழக சட்டமன்ற அரசு உறுதிமொழி குழுத் தலைவர் தி.வேல்முருகன் தலைமயிலான குழுவினர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.