தமிழ்நாடு முதல்வர் மு.க .ஸ்டாலின் துவங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” மகத்தான திட்டத்தை பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி மேற்கு ஒன்றியம் தெளிச்சாத்தநல்லூர்கிராமத்தில் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க .ஸ்டாலின் துவங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” மகத்தான திட்டத்தை பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி மேற்கு ஒன்றியம் தெளிச்சாத்தநல்லூர்கிராமத்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பரமக்குடி வட்டாட்சியர் வரதன் மற்றும் பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் பரமக்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பரமக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார் தெளிச்சாத்த நல்லூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சேதுபதி பரமக்குடி மேற்கு ஒன்றிய அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் கதிர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
