தமிழ்நாடு ரா மூவர் நலத்துறை கோயம்புத்தூர் மாவட்டம்விவசாயிகள் குழைதீர்ப்பு நாள் கூட்டம்.
தமிழ்நாடு ரா மூவர் நலத்துறை கோயம்புத்தூர் மாவட்டம்
விவசாயிகள் குழைதீர்ப்பு நாள் கூட்டம்
கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வன அலுவலர் திரு ஜெயராஜ் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர். மோ.ஷர்மிளா, துணை இயக்குனர் வேளாண்மை திருமதி.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா வேளாண்மை திரு.ஆனந்தகுமார், துணை இயக்குனர் தோட்டக்கலை திரு.சித்தார்தன், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.
