சேலம் மாநகரில் பணியாற்றும் 8 இன்ஸ்பெக்டர்களை மாற்றி மாநகர போலீஸ் கமிஷனர் அனில் குமார் கிரி உத்தரவு.

சேலம் மாநகரில் பணியாற்றும் 8 இன்ஸ்பெக்டர்களை மாற்றி மாநகர போலீஸ் கமிஷனர் அனில் குமார் கிரி உத்தரவு. அதன்படி கிச்சிப்பாளையம் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரபா அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், அங்கு பணிபுரிந்த கஸ்தூரி கிச்சிப்பாளையத்திற்கும், கருப்பூர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா சூரமங்கலத்திற்கும், அங்கு பணிபுரிந்த செல்வராணி கருப்பூருக்கும், இரும்பாலை க்ரைம் இன்ஸ்பெக்டர் பழனி அன்னதானப்பட்டிக்கும், அங்கே இருந்த கண்ணன் இரும்பாலைக்கும், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக தமிழரசி அம்மாபேட்டைக்கும் பணியாற்றிய மோகனா மத்திய குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்து உத்தரவு..

தொடர்புடைய செய்திகள்