ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசு தலைவர், பாரத ரத்னா, ஏபிஜே டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் 10வது ஆண்டு நினைவு நாளான இன்று காஞ்சிபுரம் முத்தமிழ் மன்றம் சார்பாக இராமேஸ்வரம் நகர் கழக செயலாளர், நகர்மன்ற தலைவர் கே.இ.நாசர்கானுக் வாழ்நாள் சாதனையார் விருது வழங்கி கெளரவித்தார்கள்.