ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, தேவிபட்டினம்,சேதுக்கரை உள்ளிட்ட யாத்திரை ஸ்தலங்கள் உள்ளன,இங்கு யாத்திரிகர்கள் தாங்கள் கடலில் குளித்துவிட்டு ஈர துணிகளை அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுகின்றனர்.ஈரத்துடன் கோவிலுக்குள் வந்து விடுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, தேவிபட்டினம்,சேதுக்கரை உள்ளிட்ட யாத்திரை ஸ்தலங்கள் உள்ளன,இங்கு யாத்திரிகர்கள் தாங்கள் கடலில் குளித்துவிட்டு ஈர துணிகளை அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுகின்றனர்.ஈரத்துடன் கோவிலுக்குள் வந்து விடுகின்றனர்.கோவில் அசுத்தம் ஆவதை தடுக்க இதை கவனத்தில் கொண்ட ஆனந்தம் சில்க்ஸ் (3iE) (மூன்றாம் கண்) நிறுவனத்தார். கோயில்கள் அசுத்தம் ஆவதைத் தடுப்பதற்கு ரூ.8 1/2 லட்சத்தில் சுத்தம் செய்யும் இயந்திரத்தை திருப்புல்லாணிக்கும்,சேது கரைக்கும் ராமநாதபுரம் ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் ஆனந்தம் சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ். வடிவேலன் சங்கர மூர்த்தி
வழங்கினார். இந்நிகழ்வில்
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்