ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேக்கரும்புவில் இன்று முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாள் தினம் அனுசரிக்கபட்டது இதில் மாவட்ட கழக செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொன்டு சிறப்பித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேக்கரும்புவில் இன்று முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாள் தினம் அனுசரிக்கபட்டது இதில் மாவட்ட கழக செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொன்டு சிறப்பித்தார். இதில் இராமேஸ்வரம் நகர் கழக செயலாளர் நகர் மன்ற தலைவர் கே.இ.நாசர் கான், துணைத் தலைவர் பிச்சை (எ) தட்சிணா மூர்த்தி,
ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் (ம)
நகர் 16வது வார்டு கழக பொறுப்பாளர்
பாபா முருகன் உட்பட
ஒன்றிய கழக செயலாளர்களும், கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
